
எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 07- வீடியோ!
எர்துருலின் சமயோஜித திட்டம்! அலெப்போ நிலத்துக்கு குடியேற்றம்! – எர்துருல் பருவம் 1, தொடர் 7. 240p Mobile Version For Download Click Here குண்டோக்டு தலைமையில் சென்ற வியாபார கேரவன் மீது கரடோய்கர் தாக்குதல் நடத்தி, அனைவரையும் கொன்று வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறான். குண்டோக்டுவின் ஆல்ப் ஹம்ஸாவும் குண்டோக்டுவும் கரடோய்கரிடம் கைதிகளாகின்றனர். குளிர்காலத்தில் காயி கோத்திரம் இடம்பெயர்வதற்கான இடத்தை அலெப்போ அமீர் எல் அஜீஸிடமிருந்து பெற்று, எர்துருல் வெற்றியுடன் கோத்திரத்துக்குத் திரும்பி வருகிறார்….