எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 17- வீடியோ!

தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 16- வீடியோ!

தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 15- வீடியோ!

தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 14 – வீடியோ!

240p Mobile Version For Download Click Here அலெப்போ அரண்மனையில் எர்துருலைக் கொலை செய்ய முயன்று பிடிபட்ட டெம்ப்ளரிடம் அமைச்சர் சஹாபுத்தீன் துக்ருல் விசாரணை நடத்துகிறார். அரண்மனையினுள் டெம்ப்ளர்களுக்கு உதவுபவர்கள் யார் என்று அவர் கேட்கும் கேள்விக்கு, சஹாபுத்தீன் துக்ருல் தான் என டெம்பளர் பதில் சொல்கிறான். இதனைக் கேட்டு அலெப்போ அமீர் குழப்பமடைகிறார். டெம்ப்ளர்களின் கோட்டையில் இளவரசி எலனோரா தமது தந்தைக்கு என்ன ஆனது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார். தம் தந்தையின்…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 13 – வீடியோ!

240p Mobile Version For Download Click Here அலெப்போ வரும் மாஸ்டர் பெட்ரூசியோ, நட்சத்திரங்கள் குறித்தப் புத்தகம் தேடி வரும்போது அப்புத்தகம் எழுதிய, தாம் தேடி வரும் இப்னு அரபியை அவர்தான் என்று தெரியாமலேயே சந்திக்கிறான். எதிர்காலத்தைக் கணிப்பதற்காக அப்புத்தகம் படிக்க விரும்புவதாகக் கூறும் பெட்ரூசியோவிடம், அப்புத்தகம் அதற்காக எழுதப்படவில்லை என்றும் அப்புத்தகம் எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருந்த எல்லாவற்றுக்கும் தீர்வுள்ள மற்றொரு புத்தகத்தைத் தாம் பரிந்துரைப்பதாக கூறி திருக்குர்ஆனைக் கொடுக்கிறார் இப்னு அரபி. அலெப்போவுக்கு ஹலீமா…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 12- வீடியோ!

ஹலீமாவை பிடிக்க நினைக்கும் குர்தேகாக்லு! அதிர்ச்சி தந்த குண்டோக்டு! 240p Mobile Version For Download Click Here கரடோய்கர் கொலை செய்த ஆல்ப்களுக்குப் பிரார்த்தனை நடத்துவதிலிருந்து இப்பகுதி தொடங்குகிறது. உடல் புதைக்கப்படும் இடத்தில் பிரார்த்தனையில் பெண்களும் கலந்து கொள்கிறார்கள். காயி கூடாரத்துக்கு எதிராக சதி செய்து, வியாபாரக் கேரவனைக் கொள்ளையடித்ததோடு பல ஆல்ப்களையும் படுகொலை செய்த கரடோய்கருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. டெம்ப்ளர்களுடன் இணைந்து சதி செய்ததால், கரடோய்கரைச் சுல்தான் அலாவுதீனிடம்…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 11- வீடியோ!

குர்தோக்லுவின் திட்டம்-செல்சானின் எண்ணம்-எர்துருலின் விருப்பம்! 240p Mobile Version For Download Click Here கரடோய்கரிடமிருந்து தம் கோத்திரத்தின் வியாபாரப் பொருட்களையும் மகன் குண்டோக்டுவையும் மீட்டதோடு, கரடோய்கரையும் கைது செய்து கொண்டு வருகிறார் சுலைமான் ஷா. ஆனால், கோத்திரத்தில் அவர் இல்லாத சமயம் தலைமையக சின்னங்களெல்லாம் அவர் கூடாரத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். தாமில்லாதபோது கோத்திரத்தில் நடக்கும் விசயங்களைக் கண்காணித்து செய்திதர நியமித்த தம் தம்பி துந்தர் மூலம், ஹலீமா-வின் கூடாரத்தில் கல்லெறியப்பட்ட சம்பவம் முழுவதையும் எர்துருல்…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 10 – வீடியோ!

கரடோய்கரின் திட்டத்துக்கு சம்மட்டி அடி! குர்தோக்லு திட்டமும் தவிடுபொடி..! 240p Mobile Version For Download Click Here ஹலீமா-வை மீட்டுத் தம் கூடாரத்தில் பாதுகாக்கும் அன்னை ஹேமிடம், இவர்களால்தான் நம் கோத்திரத்துக்கு இத்தனை துன்பங்களும் நிகழ்ந்திருக்கும்போது எப்படி அவளைத் தம் கூடாரத்தில் பாதுகாக்கலாம் என செல்சான் கோபத்தில் கத்துகிறாள். அவளைச் சமாதானப்படுத்தும் அன்னை ஹேம், அடைக்கலம் தேடி வந்தவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தம் கோத்திரத்தின் பழக்க வழக்கம் என்பதை நினைவுறுத்துகிறார். கரடோய்கருடன் இணைந்து போட்டுள்ள சதியில்,…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 09 – வீடியோ!

கருவறுக்க நினைக்கும் கரடோய்கர்..! 240p Mobile Version For Download Click Here கரடோய்கரால் சிறைபிடிக்கப்பட்ட சுலைமான் ஷாவின் மகன் குண்டோக்டுவின் நிலைமை என்னாகும் என்பது குறித்து குர்தோக்லு கூடாரத்தில் சர்ச்சை நடக்கிறது. குண்டோக்டு தவிர ஏனைய அனைவரும் கொல்லப்படலாம் எனவும் பின்னர் மீதியிருப்பது எர்துருல் மட்டும்தான் எனவும் குர்தோக்லு கூறுவதை, அவருடைய கூட்டாளி பேபோராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோத்திரத்தின் நன்மைக்காகவே உங்களுடன் சேர்ந்தேன் எனவும் இது நல்லதற்கல்ல, எனவும் பேபோரா எதிர்ப்பு தெரிவிக்கிறார். கோத்திரத்தின் நன்மைக்காகத்தான்…

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 08- வீடியோ!

240p Mobile Version For Download Click Here அலெப்போவிலிருந்து எர்துருல் வெற்றியுடன் திரும்பியதைக் கோத்திர வழக்கப்படி கொண்டாடுவதற்காக காயி கோத்திரம் முழுமையும் ஒன்று கூடியுள்ளது. கொண்டாட்டத்தினிடையே எர்துருலைக் கவருவதற்காக தம் தங்கை கோக்சேவை செல்சன் அலங்கரிக்கிறார். அனைவரும் கொண்டாட்டத்தில் மதிமறந்திருக்கும் வேளையில், கோத்திரத்தினுள் நோய்ப் பரப்புவதற்கான முயற்சியில் தயாராகின்றனர், டெம்ப்ளர்கள் அனுப்பிய தொழுநோயாளிகள் தயாராகின்றனர். கொண்டாட்டத்தினிடையே எர்துருலின் பார்வை முழுக்க ஹலிமாவிடம் இருப்பதைக் காணும் கோக்சே வருத்தத்துடன் எழுந்து செல்கிறாள். இதனால் கோபம் கொள்ளும் செல்சன்,…

மேலும்...