பிரபல பாடகி குழந்தை பிறந்த சில நாட்களில் கொரோனாவால் மரணம்!

Share this News:

மலேசியா (11 ஆக 2021): பிரபல மலேசிய பாடகி சித்தி சாரா ரைசுதீன், குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

எட்டு மாத கர்ப்பிணி சித்தி சாரா, ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டார். இந்நிலையில் அதனால் அவரது ஆண் குழந்தையை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.

இருப்பினும் கோமாவில் இருந்த சித்தி சாரா ரைசுதீன்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை கைப்பற்றப்பட்டது. சித்தி சாராவுக்கு பிறந்த ஆண் குழந்தை அவருக்கு நான்காவது குழந்தையாகும்.


Share this News:

Leave a Reply