கேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது!

Share this News:

திருவனந்தபுரம் (20 செப் 2020): கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (எஐஏ)நடத்திய தேடுதல் வேட்டையில் ஒன்பது அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, நடத்திய தேடுதல் வேட்டையில் மேற்கு வங்கத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் என்/ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Share this News:

Leave a Reply