இந்தியாவில் ஜூன் 8 முதல் 30 ஆம் தேதி வரை தளர்த்தப்படும் தளர்வுகள்!

Share this News:

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜூன் 8 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும்

முதல்கட்ட தளர்வுகள்:

*ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.

இரண்டாம் கட்ட தளர்வுகள்:

இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.

மூன்றாம் கட்ட தளர்வுகள்:

மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.


Share this News: