அடப்பாவி – பசு மாட்டை கூட விட்டு வைக்காத காம கொடூரன்!

Share this News:

திருவனந்தபுரம் (11 மார்ச் 2020): கேரளாவில் கோவில் அருகே வைத்து பசு மாட்டை வன்புணரந்து கொலை செய்தவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த யூசுப் என்பவர் பசுமாடு ஒன்றை வைத்து பராமரித்து வந்திருந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பவன் யூசுபின் பசுமாட்ட்டை கடத்திச் சென்று ஸ்ரீமுத்தப்பன் கோவில் அருகே வைத்து வன்புணர்வு செய்துள்ளான். இதில் அந்த பசுமாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சுமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமேஷ் இதுபோன்று பலமுறை பசுமாடுகளை வன்புணர்வு செய்ததும் தெரிய வந்துள்ளது.


Share this News:

Leave a Reply