கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை!

Share this News:

கோவை (22 ஜூலை 2022): கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரமணா (28) என்ற இளைஞர் கோவை ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றி கோவை ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply