சென்னை திருச்சி விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு தமிழர்கள் தொடர்பு கொள்ள தமுமுக உதவி எண் அறிவிப்பு!

Share this News:

சென்னை (04 ஜூன் 2020) வெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவும் முகமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
தாம்பரம் எம்.யாக்கூப்
9710217545
துணைப் பொதுச் செயலாளர், மமக

எஸ்.கே.ஜாகிர் உசேன்
9884444350
மாவட்ட தலைவர்,
செங்கல்பட்டு வடக்கு, தமுமுக-மமக

திருச்சி விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள்:

உதுமான் அலி
98944 44772
மாவட்ட தலைவர்,
திருச்சி தெற்கு,
தமுமுக-மமக

அப்துர் ரஹீம்
87783 55509
மாவட்ட துணைச் செயலாளர்,மமக

அசாருதீன்
97877 88222
மாவட்ட இளைஞரணி செயலாளர்,மமக

இப்படிக்கு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சி


Share this News: