புனித மக்காவில் யாத்ரீகர்களுக்கு வழி காட்ட 7 மொழிகளில் மொழி பெயற்பாளர்கள் நியமனம்!

Share this News:

மக்கா (13 நவ 2021): புனித மக்காவில் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு வழி காட்ட 7 மொழிகளில் மொழி பெயற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தலுக்குப் பிறகு பல சேவைகள் புனித மக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு வழி காட்ட ஆங்கிலம், உருது, பாரசீகம், பிரெஞ்சு, துருக்கியம், ஹவுசா மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கைதேர்ந்த மொழிபெயற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உம்ரா யாத்ரீகர்கள் மக்காவிற்கு வழிபாட்டிற்கு வருபவர்களுக்கு, வழிபாடு தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கவும் அவர்கள் உதவுவார்கள்


Share this News:

Leave a Reply