மேற்கு வங்கத்தைத் தக்க வைக்கும் மம்தா பானர்ஜி!

இச்செய்தியைப் பகிருங்கள்:

கொல்கொத்தா: நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 148 தொகுதிகளைக் கடந்து ஆளும் திரிமுணால் காங்கிரஸ் கட்சி சுமார் 161 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. மமதா பானர்ஜியை எதிர்த்து மிகக் கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்த பாஜக 117 தொகுதிகளிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.


இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply