நீட் தேர்வு வரலாற்றில் மாணவர் சுஹைப் அப்தாப் புதிய சாதனை!

புதுடெல்லி (17 அக் 2020): நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

இதில் ஓடிஸ்ஸா வை சேர்ந்த மாணவர் சுஹைப் அப்தாப் 720 க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அதேபோல டெல்லியை சேர்ந்த அகன்ஸா சிங்கும் 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவர் சுஹைப் அப்தாபுக்கும் அகன்ஷா சிங்கிற்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply