ஊடகவியலாளர் ஜுபைர் ஜாமீன் மனு நீதிமன்றம் நிராகரிப்பு!

Share this News:

புதுடெல்லி (02 ஜூலை 2022):ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரின் ஜாமீன் மனுவை டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நிராகரித்தது,

மேலும் ஜுபைருக்கு 14 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது

ஜுபைர் கடந்த 2018 இல், இந்து தெய்வத்திற்கு எதிராக பதிவிட்டதாக்க கூறி டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜுபைர் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜுபைரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. மேலும் டெல்லி காவல்துறையின் மனுவை ஏற்று14 நாள் காவலை நீடித்து உத்தரவிட்டது.


Share this News:

Leave a Reply