பாஜக எம்.பி. கட்சியிலிருந்து விலகல்!

காந்திநகர் (29 டிச 2020): குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மன்சுக் பாய் வசவா பாஜகவிலிருந்து விளக்கியுள்ளார். மேலும் எம்பி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். குஜராத்தின் பருச் நகரைச் சேர்ந்த எம்.பியான . வாசவா, அங்கிருந்து ஆறு முறை . தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ராஜினாமா செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply