அர்னாப் கோஸ்வாமி கைது!

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாக தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
அர்னாப் கோஸ்வாமி கைது சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply