கேரள தேர்தலில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டியிட்டு 74 இடங்களில் வெற்றி!

Share this News:

திருவனந்தபுரம் (16 டிச 2020): கேரளா உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர்கள் மாநிலத்தில் 74 இடங்களில் வென்றுள்ளனர். மூன்று முனை போட்டியில் தனியாக போட்டியிடுவதின் மூலம் எஸ்.டி.பி.ஐ பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று மாநில செயலாளர் முஸ்தபா கொமேரி தெரிவித்தார்.

எஸ்டிபிஐ வெற்றி பெற்ற இடங்கள்:

காசராகோடு – 7
கண்ணூர் – 9
கோழிக்கோடு – 3
வயநாடு – 0
மலப்புரம் – 3
பாலக்காடு – 5
திருச்சூர் – 4
எர்ணாகுளம் – 4
இடுகி – 1
கோட்டயம் – 9
ஆலப்புழா – 11
பதனம்திட்டா – 4
கொல்லம் – 6
திருவனந்தபுரம் – 8

UPDATED:

தற்போதைய தகவல் படி கேரளாவில் எஸ்டிபிஐ 100 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது.

கிராம பஞ்சாயத்தில் 80 இடங்களையும், பஞ்சாயத்து 1 மற்றும் முனிசிபாலிட்டி 20, கார்ப்பரேஷன் 1 என வெற்றியை ஈட்டியுள்ளது.


Share this News:

Leave a Reply