சென்னையில் மீண்டும் பின்னி எடுக்கும் கனமழை!

Share this News:

சென்னை (16 நவ 2021): சென்னையில் செவ்வாயன்று இரவு மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்தது. தற்போது ஓரளவுக்கு மழையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் சென்னையில் சென்னையில் செவ்வாயன்று இரவு மீண்டும் மழை பெய்து வருகிறது.

மீண்டும் மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply