மாஸ்டர் படம் எப்படி? – முதல் பார்வை!

கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய படம் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு தள்ளிப்போகி ஓடிடியில் வெளியாகலாம் என்கிற நிலையில் படக்குழுவினரின் பிடிவாதத்தால் பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 13 2021)ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இனி படத்தைப் பற்றி பார்ப்போம். கல்லூரி பேராசிரியராக வரும் JD(விஜய்). எந்நேரமும் பாட்டிலும் கையுமாக தான் உள்ளார். இதனாலேயே இவர் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் வருகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சனை வர அங்கிருந்து வெளியேறி ஒரு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு…

மேலும்...

பென்குயின் – சினிமா விமர்சனம் (டிஜிட்டல் உலகின் திரில்லர்)

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியிடாமல் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து வெற்றி பெற்றது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் படமும் டிஜிட்டல் தளத்தில் ரிலிஸாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய குழந்தையுடன் பிரிந்து வாழ்க்கையை நடத்தி வருகின்றார். அப்போது தன் குழந்தைக்கு நிறைய கதை சொல்லி வளர்க்கின்றார். ஒரு கட்டத்தின் அவருடைய குழந்தை காணமல் போகிறது, இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் கீர்த்தி…

மேலும்...

பொன்மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்!

கொரோனா பரவல் காரணமாக தொடர் லாக்டவுனால் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள படம் பொன்மகள் வந்தாள். சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் நடிப்பில் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம் ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர். இவை அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் செய்தது ஜோதி என்ற சைக்கோ பெண் தான் என கூறி…

மேலும்...

ஜிப்ஸி – சினிமா விமர்சனம்!

சிலர் தான் தைரியமாக அரசியல் அவலங்களை படத்தில் முன்வைக்கிறார்கள். அந்த தைரியசாலிகளில் ஒருவர் இயக்குனர் ராஜூ முருகன். ஜோக்கர் படத்தின் பின் தற்போது ஜிப்சி மூலம் அதிரடி கொடுத்திருக்கிறார். ஹீரோ ஜீவா சிறுவயதிலே தன் தந்தை, தாயை இழக்கிறார். ஆதரவற்ற அவரை ஒரு குதிரைக்காரர் எடுத்து வளர்க்கிறார். நாடோடியாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ஊர்களுக்கு சுற்றி திரிகிறார்கள். ஒரு நாள் அந்த குதிரைக்காரர் ஜீவாவிடம் ஒரு விசயத்தை சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். ஆதரவற்ற ஜீவாவுக்கு சே…

மேலும்...

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – சினிமா விமர்சனம்!

துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன், ரித்து உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக இருக்கும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹீரோயின் ரிதுவர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி…

மேலும்...

ஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்!

பெரிய எதிர்பார்ப்பின்றி வரும் படங்கள் சில வேளைகளில் படம் வெளியான பிறகு பெரிதும் பேசப்படும் அந்த வகையில் பெரிய எதிர் பார்ப்பின்றி வெளியாகியிருக்கும் பட ஓ மை கடவுளே. ஹீரோ அசோக் செல்வன், காமெடி நடிகர் சாரா, ஹீரோயின் ரித்திகா சிங் மூவரும் பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரி பருவம் கடந்து வாழ்க்கையிலும் நண்பர்கள். ஒரு காலகட்டத்தில் ரித்திகா மீது ஹீரோவுக்கு காதல் வருகிறது. இடையில் ஒரு கனவு, எதிர்காலத்தில் நடக்கப்போவதெல்லாம் அவருக்கு தெரிகிறது. இதற்கும் ஒரு சிறு…

மேலும்...

சீறு – சினிமா விமர்சனம்!

பல வருடங்களாகவே ஜீவாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி படம் எதுவும் வரவில்லை. சீறு அதனை நிவர்த்தி செய்ததா? ஜீவா மாயவரத்தில் கேபிள் டிவி வைத்து தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். தங்கை கர்ப்பமாக இருக்க அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கின்றார். இந்நிலையில் ஊரில் எம் எல் ஏ செய்யும் கெட்ட வேலைகளை ஜீவா தன் கேபிள் சேனல் மூலம் வெளியே கொண்டு வர, எம் எல் ஏ ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார். அதற்காக சென்னையில் உள்ள…

மேலும்...

வானம் கொட்டட்டும் – சினிமா விமர்சனம்!

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமா, ராதிகா, விக்ரம் பிரபு என ஒரு பட்டாளமே நடித்துள்ள படம் வானம் கொட்டட்டும். சரத்குமார் தேனியில் பெரிய ஆள், அவரின் அண்ணனுக்கு உயிர் ஆபத்து வருகிறது. இதனால் பலி வாங்கும் செயலில் இறங்கியவர் சிறைக்கு செல்கிறார். அவரின் மனைவியாக ராதிகா மகன், மகளை அழைத்துக்கொண்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிடுகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா இருவரும் சண்டைகள், பாசம் நிறைந்த அண்ணன் தங்கையாக வளர, இடையில் இருவருக்கும் ஒரு காதல் பின்னணியும் இருக்கிறது….

மேலும்...

பட்டாஸ் – சினிமா விமர்சனம்!

தனுஷ் அசுரன் என்ற அசுர வெற்றிக்குப் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை கொடுத்து சுட்டுக் கொண்டார். எனவே பட்டாஸ் நல்லவிதத்தில் அமையும் என்ற நினைப்பில் சென்ற ரசிகர்களுக்கு எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம். தனுஷ் பட்டாஸாக ஒரு திருடனாக ஊரில் ஜாலியாக தன் நண்பர் கலக்கப்போவது யாரு சதீஷுடன் சுற்றி வருகிறார். அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அவரை எதிர்வீட்டு பெண்ணாக கண்களை ஈர்க்கிறார் ஹீரோயின் மெஹ்ரீன். மறுபக்கம் சினேகா…

மேலும்...