பாஜகவுடன் நிதிஷ் கூட்டணி முறிவு – பகீர் கிளப்பும் சிராக் பாஸ்வான்!

பாட்னா (02 நவ 2020): பா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விரைவில் விலகுவார் என்று லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். பீகாரில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவருமான சிராக் பாஸ்வான், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் நேரத்துக்கு நேரம் தன் நிலையை மாற்றும் மனநிலை கொண்டவர்….

மேலும்...

நிதிஷ்குமார் பிரச்சார கூட்டத்தில் லாலு பிரசாத்துக்கு ஆதரவான கோஷம் – நிதீஷ் ஆவேசம்! (VIDEO)

பாட்னா (21 அக் 2020): பீகாரில் நிதிஷ்குமார் பங்கேற்ற கூட்டத்தில் லாலுபிரசாத் யாதவுக்கு ஆதரவாக பொதுமக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பீகார் சட்டசபைக்கு வரும் 28-ந்தேதி, அடுத்த மாதம் 3-ந்தேதி, 7-ந்தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. மேலும் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது., இந்நிலையில் . சரண் மாவட்டத்தில் நிதிஷ்குமார் பிரச்சாரத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அங்குள்ள மக்கள் “லாலு…

மேலும்...