10 வினாடிகளில் தகர்க்கப்பட்ட 144 மாடி அபுதாபி மினா பிளாசா கட்டிடம் – வீடியோ!

Share this News:

அபுதாபி (27 நவ 2020): சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாக அபுதாபி 144 மாடி மினா பிளாசா வெள்ளிக்கிழமை காலை தகர்க்கப்பட்டது.

கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு முறையைப் பயன்படுத்தி மிக உயரமான 144 மாடி கட்டிடமான மினா பிளாசா வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் 6,000 கிலோகிராம் வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது. நாட்டின் சுற்றுலா வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்தனர்.

இது கின்னஸ் உலக சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share this News:

Leave a Reply