29.5 C
Chennai
Tuesday, January 21, 2020
Home தமிழகம்

தமிழகம்

மோடியின் தொகுதியான வாரணாசியில் ஏபிவி படுதோல்வி!

வாரணாசி (09 ஜன 2020): வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஏ.பி.வி.பி அணியை தோற்கடித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்...

எச்.ராஜா பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடுங்கோபத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (09 ஜன 2020): காமெடி பீசாக இருந்து கொண்டு கட்சி பெயரை கெடுக்கிறார்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச் ராஜா மீது அமித் ஷா கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை...

போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு – பரிதவிக்கும் துபாய் கணவன்!

சென்னை (09 ஜன 2020): சென்னையில் போலீசுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இருவரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கணவர் புகார் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார்....

சென்னை புத்தக கண்காட்சி – பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

சென்னை (09 ஜன 2020): சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ”புரட்சி பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே” என்று லெனின் கூறியிருக்கிறார்....

கன்னியாகுமரியில் பரபரப்பு – காவல்துறை அதிகாரி சுட்டுக் கொலை!

களியக்காவிளை (09 ஜன 2020): கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...

முஸ்லிமாக மாறத் தயார் – நடிகர் ராதாரவி!

சென்னை (08 ஜன 2020): குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தால் நான் முஸ்லிமாகவே மாற தயாராக உள்ளேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். அவ்வப்போது சுயநலத்திற்காக கட்சி தாவும் ராதாரவி, திராவிட...

போராட்டம் எதிரொலி – மோடி அமித் ஷா அசாம் செல்வதை நிராகரித்தனர்!

புதுடெல்லி (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள்...

இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் ஊராட்சி தலைவரான முஸ்லிம்!

புதுக்கோட்டை (08 ஜன 2020): இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் முஸ்லிம் ஒருவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தில் இந்துக்கள் அதிக சதவீதத்தில் வசிக்கின்றனர்....

ஆளுநர் உரை கிழிக்கிற உரைதான் – கொந்தளித்த ஜெ.அன்பழகன்!

சென்னை (07 ஜன 2020): சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்," சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான...

நெல்லை கண்ணன் கைது குறித்து முதல்வர் விளக்கம்!

சென்னை (07 ஜன 2020): நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச்...

பெண்கள் ஆடை அவிழ்ப்பதை வீடியோவாக எடுத்த ஊழியர் – விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

கோவை (07 ஜன 2020): பெட்ரோல் பங்கில், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை செல்போன் காமிராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு...

உட்கார் என்ற அன்பழகன் – தடை விதித்த சபாநாயகர்!

சென்னை (07 ஜன 2020): உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஒருமையில் பேசியதால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அன்பழகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி...

Most Read

மீண்டும் ரிசர்வ் வங்கியில் ரூ 30 ஆயிரம் கோடி பணம் கேட்கும் மத்திய அரசு!

புதுடெல்லி (21 ஜன 2020): மத்திய ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் கோடி பணம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியானது...

அடுத்த மூன்று நாட்களில் அது நடக்கும் – மம்தா பானர்ஜி அதிரடி!

கொல்கத்தா (21 ஜன 2020): "மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்!" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ)...

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத வேண்டுமா? – அமைச்சர் விளக்கம்!

சென்னை (21 ஜன 2020): "5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை!" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை...

ரஜினி விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார்: கி.வீரமணி!

சென்னை (21 ஜன 2020): பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு "மன்னிப்பு கேட்க முடியாது!" என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என்று திக தலைவர்...