சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து இரண்டு பரிந்துரைகள் முன்வைப்பு!

புதுடெல்லி (23 மே 2021): சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் இரண்டு பரிந்துரைகள் மூன்வைக்கப்பட்டு அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தபப்ட்டுள்ளது. கோவிட் நோய்த்தொற்றின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு முன் இன்று பிற்பகல் விளக்கக்காட்சி மூலம் இரண்டு பரிந்துரைகள் வைக்கப்பட்டன. முதல் பரிந்துரையின் கீழ், தேர்வுகள்…

மேலும்...

ஒரே மாஸ்க்கை தொடர்ந்து அணிந்தால் என்ன ஆகும்? -எய்ம்ஸ் நிபுணர் எச்சரிக்கை!

புதுடெல்லி (22 மே 2021): இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முககவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம் என எய்ம்ஸின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பி சரத் சந்திரா கூறியுள்ளார் இந்தியாவில் கொரோனா ஒருபுறம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் கருப்பு பூஞ்சை நோயும் தாக்கி வருவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்த நோயை கையாளுவதற்கான வழிக்காட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரே முககவசத்தை அணிந்தால் கருப்பு பூஞ்சை ஏற்படலாம்…

மேலும்...

இந்தியாவின் மாறுபட்ட கொரோனாவுக்கு எதிராக ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயனுள்ளவை – ஆய்வு!

நியூயார்க் (18 மே 2021): இந்திய வகை கொரோனாவுக்கு எதிராக ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகள் செயல்படுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. NYU கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் NYU லாங்கோன் மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி விஞ்ஞானிகள் இதனை உறுதிபடுத்தியுள்ளனர், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறுகையில் ,இந்தியாவின் மாறுபட்ட வகை கொரோனாவிற்கு எதிரான செயல்களில் ” பைசர் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் முந்தைய மாற்றப்படாத…

மேலும்...

கொத்து கொத்தாக எரியும் சடலங்கள் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!

காசிப்பூர் (16 மே 2021): உத்தரப்பிரதேசத்தில் ஒரு மயானத்தில் கொரோனா பாதித்து இறந்தோரின் உடல்கள்கொத்து கொத்தாக எரிக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் மருத்துவமனை வாயிலிலேயே நோயாளிகள் இறக்கும் நிலை வடமாநிலங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையோரத்தில் சடலங்கள் மிதப்பதாக செய்திகள்…

மேலும்...

மீண்டும் மேற்கு வாங்க முதல்வராக மம்தா பானர்ஜி புதன் கிழமை பதவியேற்பு!

கொல்கத்தா (03 மே 2021): மீண்டும் மேற்கு வாங்க முதல்வராக மம்தா பானர்ஜி திங்கள் கிழமை பதவியேற்கிறார். மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது. ஆளுங்கட்சிக்கு பலத்த போட்டியாக கருதப்பட்ட பா.ஜனதா 77 இடங்களை பெற்றது.தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்கிரஸ் நேற்று தொடங்கி விட்டது. அந்தவகையில் கட்சியின் புதிய…

மேலும்...

கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி!

நடந்து முடிந்த கேரள வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி 99 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி வெறும் 41 தொகுதிகளில் ஒதுங்கியது. பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிணராய் விஜயன் மீண்டும் கேரள முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

மேலும்...

கேரளம் – பாஜக கணக்கு முடிப்பு!

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் மஞ்சேஸ்வரம், திருச்சூர், பாலக்காடு மற்றும் நேமம் ஆகிய தொகுதிகளைப் பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்திலும் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதில், நேமம் தொகுதி பாஜகவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி 100 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் 40 தொகுதிகளைக் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...

5 மாநில வாக்கு எண்ணிக்கை – 3 மணி நிலவரம்!

மாநிலம்/கட்சி திமுக+ அதிமுக+ அமமுக+ மநீம நாதக தமிழ்நாடு(234) 153 80 0 1 0   மாநிலம்/கட்சி என். ஆர். காங்+ காங்கிரஸ்+ மற்றவை புதுச்சேரி(30) 8 3 1   மாநிலம்/கட்சி கம்யூ+ காங்கிரஸ்+ பாஜக+ மற்றவை கேரளா(140) 97 43 0 0   மாநிலம்/கட்சி திரிணாமுல் பாஜக கம்யூ+ மற்றவை மேற்கு வங்கம்(294)  207  81  2 2   மாநிலம்/கட்சி பாஜக+ காங்+ மற்றவை அஸ்ஸாம்(126) 75 49 2

மேலும்...

ஐந்து மாநிலங்கள் வாக்கு எண்ணிக்கை – 2 மணி நிலவரம்!

மாநிலம்/கட்சி திமுக+ அதிமுக+ அமமுக+ மநீம நாதக தமிழ்நாடு(234) 149 84 0 1 0   மாநிலம்/கட்சி என். ஆர். காங்+ காங்கிரஸ்+ மற்றவை புதுச்சேரி(30) 8 3 1   மாநிலம்/கட்சி கம்யூ+ காங்கிரஸ்+ பாஜக+ மற்றவை கேரளா(140) 97 42 1 0   மாநிலம்/கட்சி திரிணாமுல் பாஜக கம்யூ+ மற்றவை மேற்கு வங்கம்(294)  203  87  0 2   மாநிலம்/கட்சி பாஜக+ காங்+ மற்றவை அஸ்ஸாம்(126) 75 48 3

மேலும்...

ஐந்து மாநில தேர்தல் – 1 மணி முன்னணி நிலவரம்!

மாநிலம்/கட்சி திமுக+ அதிமுக+ அமமுக+ மநீம நாதக தமிழ்நாடு(234) 145 88 0 1 0   மாநிலம்/கட்சி என். ஆர். காங்+ காங்கிரஸ்+ மற்றவை புதுச்சேரி(30) 8 3 1   மாநிலம்/கட்சி கம்யூ+ காங்கிரஸ்+ பாஜக+ மற்றவை கேரளா(140) 93 45 2 0   மாநிலம்/கட்சி திரிணாமுல் பாஜக கம்யூ+ மற்றவை மேற்கு வங்கம்(294)  203  87  0 2   மாநிலம்/கட்சி பாஜக+ காங்+ மற்றவை அஸ்ஸாம்(126) 81 43 2

மேலும்...