எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 81- வீடியோ!

வியாபாரி அபூ மன்சூர் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஹன்லி பஜாருக்கு வரும் எகதரினா, அங்கு அமீர் சாதத்தின் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 80- வீடியோ!

எர்துருலைத் தீர்த்துக்கட்ட கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாழாக்கிய வியாபாரி அபூ மன்சூர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்குக் கவர்னர் வசிலியுஸ் முயற்சி செய்கிறான்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 79- வீடியோ!

பைசாந்திய அரண்மனையிலிருந்து தப்பித்த சுல்தான் அலாவுதீனி உளவாளியைச் சந்திப்பதற்காக எர்துருல், அவர் ஒளிந்திருக்கும் குகைக்குச் செல்கிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 78- வீடியோ!

கயி கோத்திரத்தினருடன் வியாபாரம் செய்வதற்காக புதிய வியாபாரி ஒருவர் வருகை தருகிறார். அதிகமான தங்கத்தை முன்பணமாக தரும் அவர் மீது ஹலிமா சுல்தானுக்குச் சந்தேகம் எழுகிறது… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 77- வீடியோ!

ரோம சக்ரவர்த்தி அனுப்பிய படையினைக் கொண்டு துருக்கியர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடுகிறான் கவர்னர் வசிலியுஸ்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 76- வீடியோ!

நிகேயாவிலிருக்கும் ரோம சக்ரவர்த்தின் அரண்மனையில் உளவாளியாக இருந்த சுல்தான் அலாவுதீனின் ஒற்றனைக் கண்டுபிடித்து அவனைக் கொல்வதற்காக துரத்துகின்றனர் ரோம வீரர்கள்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 75- வீடியோ!

சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றும் உரால், அங்கிருக்கும் எர்துருலின் அம்மா ஹைமா அவரின் மனைவி ஹலிமா மற்றும் பாம்ஸியின் மனைவி ஹஃப்ஸா ஆகியோரைக் கொல்வதற்குத் தயாராகிறான்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 74- வீடியோ!

தோகனின் மரணத்துக்குத் தாம் காரணமாகி விட்டோமே என மனம் நொந்து காயி கோத்திரத்தைவிட்டு வெளியேறுகிறார் எர்துருலின் சகோதரர் துந்தார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 73- வீடியோ!

பாம்சிக்கும் ஹெலனாவுக்கும் இப்னு அரபி திருமணம் செய்து வைக்கிறார். அதே சமயம், சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றுவதற்கு உரால் புறப்படுகிறான்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 72- வீடியோ!

உராலுக்கு சவ்தார் கோத்திரத்திலிருந்து தகவல் கொடுத்து கொண்டிருந்த அஜார் பே-யையும் மகளையும் கவர்னர் வசிலியுஸின் தளபதி தியோவையும், அலியார் பே எர்துருலிடம் ஒப்படைக்கிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 240p Mobile Version For Download Click Here

மேலும்...