எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 25- வீடியோ!

கரஜைசர் கோட்டையினுள் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள தம் மகன் குந்துஸை மீட்க எர்துருல் கோட்டைக்குள் நுழைகிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 24- வீடியோ!

தன் மகன் குந்துஸைக் கடத்தியவர்களைக் கண்டுபிடித்து குந்துஸை மீட்பதற்கு கவர்னர் அரஸிடம் எர்துருல் உதவி கோருகிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 23- வீடியோ!

சவ்தார் கோத்திரத்தின் தலைமை ஆல்ப் கிர்ஜாவைக் கொலை செய்யும் பகதூர் பே, துர்குத்தையும் கொலை செய்து சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 22- வீடியோ!

எர்துருல் மகன் குந்துஸைக் கடத்தி செல்லும் தளபதி டைட்டனை கயி கோத்திரத்தினர் துரத்தி செல்கின்றனர்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 21- வீடியோ!

கரஜைசர் கோட்டையைத் தாக்க எர்துருல் போடும் திட்டத்தைத் தகர்க்க, எர்துருலின் மகனைக் கடத்த கயி கோத்திரத்தினுள் ஊடுருவியுள்ள தளபதி டைட்டன் முடிவு செய்கிறான்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 20- வீடியோ!

துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைத்ததாக பகதூர் பே மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சியடைகிறார்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 19- வீடியோ!

துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் வைத்த விஷத்துக்கு மாற்று மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஷம் தயாரித்த நபரைக் கண்டுபிடிக்கின்றனர்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 18- வீடியோ!

துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைத்த குற்றச்சாட்டு பகதூர் பே-க்கு எதிராக திரும்புகிறது. இதனால் பகதூர் பே-யும் கரஜா ஹாதுனும் அதிர்ச்சியடைகின்றனர்…. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 17- வீடியோ!

எர்துருல் கரஜைசர் கோட்டையைத் தாக்குவதற்காக ஆயத்தமாகும் சூழலில் துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைக்கப்பட்டத் தகவல் வருகிறது…. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 4: பகுதி 16- வீடியோ!

துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் திருமணம் நடக்கும் வேளையில் கரஜைசர் கோட்டையைத் தாக்க எர்துருல் திட்டமிடுகிறார்…. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com 1080p HD Version For Download Click Here 360p Tablet Version For Download Click Here

மேலும்...