பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி (17 நவ 2021): பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் அண்ணாமலை தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply