மனித நேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம்!

Share this News:

சென்னை (09 மார்ச் 2021): வரும் சட்டமன்ற 2 தொகுதிகளில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் ஒரு தொகுதியில் ‘கத்தரிக்கோல்’ சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply