கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

Share this News:

சென்னை (21 ஆக 2020): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லக்கண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply