மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

Share this News:

மதுரை (28 ஆக 2021): மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

மதுரை நத்தம் சாலையில் சாலையில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இந்த விபத்தில் இரண்டு கட்டுமான பணியாளர்க்கிறாள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், விபத்தின் இடுபாடுகலில் இருவரை தவிர வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply