எல்லா பிரபல தொலைக்காட்சிகளையும் இந்நேரம் தளத்தில் பார்க்கும் வசதி!

Share this News:

அனைத்து தமிழ் செய்தி சேனல்களின் லைவ் செய்திகள் ஒரே தளத்தில் தெரியும் வகையில் இந்நேரம் செய்தி தளத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் வெவ்வேறு செய்தி தளங்களுக்கு சென்று செய்திகளை தெரிந்து கொள்ளாமல் ஒரே தளத்தில் தேவையான செய்திகளை க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஒரு தளத்தில் விளம்பரம் வந்தால் வேறு தளத்தை க்ளிக்கி செய்தியை தெறித்து கொள்ளலாம். மேலும் அடுத்த தளத்திற்கு சென்றாலும் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த தளமும் உங்கள் பார்வையில் இருக்கும்.

இதற்கு கீழே உள்ள சுட்டியை சுட்டி உங்கள் பிரவுஸரில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

http://www.inneram.com/1669400953378/news-live/


Share this News:

Leave a Reply