ஈஸ்வரன் – சினிமா முதல் பார்வை!

கொரோனா காலத்தில் எடை குறைத்து சிம்பு புத்துணர்ச்சியுடன் பழைய சிம்புவாக மீண்டும் களமிறங்கியுள்ள படம் ஈஸ்வரன். ஒரு சின்ன ஊரில் விவசாயியாக வாழ்ந்து வரும் பெரியசாமியின்(பாரதிராஜா) மனைவி இறந்துவிடுவார் என்று கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடர் கணிப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அவர் கணித்த சில நிமிடங்களில் பெரியசாமியின் மனைவி இறந்துவிடுகிறார். கடினமாக உழைக்கும் விவசாயியான பெரியசாமி தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக நின்று வளர்த்து வருகிறார். ஆனால் வளர்ந்த பிறகு அந்த பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் பிசியாகி…

மேலும்...

கமல் படத்தில் சிம்பு – மாநாடு என்ன ஆச்சு?

சென்னை (01 அக் 2020): கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவன தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடையூறுகளுக்கு இடையே மாநாடு படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். மீண்டும் படப்பிடிப்புகளை துவங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அண்மையில் அனுமதி அளித்தன. ஆனால் மாநாடு படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு…

மேலும்...

முஸ்லிமாக தோன்றும் நடிகர் சிம்பு!

சென்னை (04 பிப் 2020): வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு முஸ்லிம் வேடத்தில்நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட்…

மேலும்...