புறக்கணியுங்கள் – கரீனா கபூருக்கு எதிராக இந்துத்வாவினர் கொந்தளிப்பு!

மும்பை (13 ஜூன் 2021): சீதாவாக நடிக்க எந்தவிதத்திலும் கரீனா கபூர் கான் ஒப்பானவர் அல்ல என்று இந்துத்வாவினர் கரீனா கபூருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். ‘சீதா-தி அவதாரம்’ என்கிற பெயரில் உருவாகும் பாலிவுட் திரைப்படத்தில் சைப் அலிகான் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் சீதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கரீனாவை சீதாவாக நடிக்க வைக்க வேண்டாம் என்று ட்விட்டரில் இந்துத்வாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘Boycott Kareena Kapoor Khan’ என்ற ஹேஷ் டேக்கும்…

மேலும்...