கிறிஸ்தவ தேவாலயங்களில் நுழைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்த இந்துத்துவாவினர்!

குருகிராம் (25 டிச 2021): ஹரியானாவின் பட்டோடியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் நுழைந்த இந்து வலதுசாரி குழுக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்தன. இந்து வலதுசாரி சக்திகள் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து, அமைதியான பிரார்த்தனைகள் மற்றும் பண்டிகைகளை சீர்குலைத்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஹரியானாவின் பட்டோடியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் நுழைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைத்தனர். மேலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோசங்களை எழுப்பிய இந்துத்துவா குண்டர்கள், பாடகர்களை…

மேலும்...