குஜராத் பாலம் இடிந்து 141 பேர் பலியனது தொடர்பாக 9 பேர் கைது!

அகமதாபாத் (01 நவ 2022) : குஜராத்தின் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்தது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலம் சீரமைப்பு நிறுவனமான ஓரேவாவின் மேலாளர்கள், டிக்கெட் சேகரிப்பாளர்கள், பாலம் பழுதுபார்க்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர். பாலத்தின் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்ட குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் பல பாதுகாப்பு விதிகளை மீறியது விசாரணையில் கண்டறியப்பட்டது. பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட நான்கு நாட்களில்…

மேலும்...