அண்ணாமலை ஒரு தகுதியற்றவர் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பளீர்!

சென்னை (28 மார்ச் 2022): தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பட்ஜெட்டில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அது அறியாமை என்றும் நான் பொய் சொல்வதாக நினைத்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். அவர்…

மேலும்...

ஜனவரி 31 ல் இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்!

புதுடெல்லி (16 ஜன 2020): வரும் ஜனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பட்ஜெட் கூட்டத் தொடர் அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து அரசின் செயல்பாடுகள் மற்றும் பட்ஜெட் மீதான் விவாதங்கள் நடைபெறும்….

மேலும்...