அடுத்தடுத்து குழந்தைகள் – நடிகை அமலாபால் அதிரடி!

சென்னை (30 ஏப் 2020): திரைப்பட நடிகை அமலாபாலுக்கு சினிமா வாய்ப்பு உள்ளதோ இல்லையோ, இப்போது சமூக வலைதளங்களில்தான் அதிக பிசியாக உள்ளார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகை அமலாபால் திடீரென இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார். கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் இருவரும் விவாகரத்து பெற்றனர். அமலாபால் என்றாலே சர்ச்சை என்பது ஆகிவிட்டது. இவரின் விவாகரத்துக்குப் பின்னால், இவரையும் தமிழின் பிரபல நடிகரையும் முன்னிலை படுத்தி கிசுகிசுக்கப்பட்டது. அது…

மேலும்...

அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ்தான் காரணம் – விஜய் அப்பா பகீர் தகவல்!

சென்னை (02 பிப் 2020): இயக்குநர் விஜய் நடிகை அமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று விஜயின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் தெரிவித்துள்ளார். மதராஸ பட்டினம் போன்ற நல்ல படங்களை இயக்கியவர் விஜய், இவர் இயக்கிய தெய்வ திருமகள் படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல். விஜய், அமலா பால் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணமான வேகத்தில்…

மேலும்...

நடிகை அமலாபால் தந்தை மரணம்!

கொச்சி (21 ஜன 2020): நடிகை அமலாபால் தந்தை பால் வர்கீஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். பால் வர்கீஸ் (61) கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமலாபால் மலையாளத்தில் நீலதாமரை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். பால் வர்கீஸின் இறுதிச் சடங்கு கேரள மாநிலம் குறுப்பம்பாடி சர்ச் மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெறும்.

மேலும்...