குடியுரிமை சட்டத்திற்கு பாஜக முதல்வர் எதிர்ப்பு – நெருக்கடியில் பாஜக தலைமை!

புதுடெல்லி (04 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு பாஜகவை சேர்ந்தவரும் அஸ்ஸாம் முதல்வருமான திரு. சர்பானந்த சோனோவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்திற்கு, பா.ஜ.க., ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த, அசாம் மாநில முதலமைச்சர்…

மேலும்...

சென்னை பல்கலைக் கழகத்தில் தொடரும் போராட்டம் – கமல் ஹாசன் உள்ளே நுழைய தடை!

சென்னை (18 டிச 2019): குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும்...

BREAKING NEWS: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது!

சென்னை (18 டிச 2019): சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மேலும்...