400 கிராம் போதைப்பொருட்களுடன் பிரபல நடிகை கைது!

Share this News:

மும்பை (05 ஜன 2021): 400 கிராம் போதைப்பொருளுடன் கன்னட நடிகை ஸ்வேதா குமாரிகைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள ஹோட்டலில் வைத்து நடிகை ஸ்வேதா குமாரியை போதைப்பொருள் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பிறகு, திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு விவாதத்திற்கு வந்தது. நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கிலானி ஆகியோர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்,தற்போது நடிகை ஸ்வேதா குமாரி கைதாகியள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply