சிவானந்த குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் மரணம்!

Share this News:

சென்னை (18 பிப் 2020): சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் செவாய் அன்று காலமானார். அவருக்கு வயது 67.

கடந்த சில காலங்களாக உடல்நிலை குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

பல ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளித்த அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply