நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் திடீர் திருப்பம் – சிக்கும் இந்தி திரைப்பட பிரலபங்கள்!

மும்பை (19 ஜூன் 2020): இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதேசமயம் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், தூக்குக்…

மேலும்...

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!

மும்பை (25 மே 2020): பிரபல இந்தி மற்றும் பெங்காலி நகைச்சுவை நடிகர் மோஹித் புற்று நோயால் உயிரிழந்தார். கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருடைய உடலில் நோய் தீவிரமடைந்ததால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்தது. உவா’, ‘மிலன் டாக்கீஸ்’ சல்மான் கானுடன் ‘ரெடி’, பரினீதி சோப்ராவுடன் ‘ஜபாரியா ஜோடி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் மோஹித். ராணி முகர்ஜி,…

மேலும்...

நடிகர் சல்மான்கான் தினக் கூலிகளுக்கு செய்த பிரமிக்க வைக்கும் உதவி!

மும்பை (09 ஏப் 2020): இந்தி நடிகர் சல்மான் கான் தினக் கூலிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 3000 வழங்கி உதவி புரிந்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு நாடெங்கும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தவிர தினக்கூலிகள் அதிக அளவில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தினக்கூலிகள் 25000 பேருக்கு தலா ரூ 3000 வீதம் வழங்கி பெரும் உதவி புரிந்துள்ளார். இவற்றை ஒவ்வொருவருக்கும்…

மேலும்...