ஒடிடியில் மாநாடு திரைப்படம்!

சென்னை (18 டிச 2021): மாநாடு திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் வெளியீட்டுத் தேதி தற்போது வெளியாகி இருக்கிறது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும்…

மேலும்...

மாநாடு படம் ஒடிடியில் எப்போது ரிலீஸ் – நியூ அப்டேட்!

சென்னை (28 நவ 2021): சிம்புவின் மாநாடு திரைப்படம் ஒடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. நீண்ட தாமதம் மற்றம் போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிவி உரிமைத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. அதேவேளை ஒடிடியில் படம் படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்து…

மேலும்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஒளிவு மறைவு இல்லையாம் – நாள் முழுவதும் பார்க்கலாம்!

மும்பை (10 ஜூலை 2021): ஓடிடித்தளம் மூலம் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியை முன்புபோல் எடிட் செய்து காட்டாமல் நாள் முழுக்க நடப்பவைகளை லைவ்வாக பார்க்கமுடியுமாம். பலமொழி ரசிகர்களை கவர்ந்துள்ள ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ். ஏராளமான பார்வையாளர்களை கொண்ட இந்நிகழ்ச்சி இனி ஓடிடி மூலமாக ஒளிப்பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் டிவியில் ஒளிப்பரப்பாகும். இந்நிகழ்ச்சியை முதல் ஆறு வாரங்களுக்கு வூட் ஆப்பின் மூலம் வியாகாம் 18 ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளது. பிக்பாஸ் ஓடிடி என்ற தலைப்பில் முதன்முதலாக இந்த…

மேலும்...