சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் சாபம் – காங்கிரஸ் எம்பி காட்டம்!

சென்னை (04 பிப் 2021): சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் வரமல்ல சாபம் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவு பலரையும் அவருக்கு எதிராக பேசவைத்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் மீது மோடி அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை ஏவும் போது பிரபலங்களுக்கு வராத கோபம், விவசாயிகளுக்கு ஆதரவான குரல்களை நோக்கி வருகிறதென்றால், அவர்கள் இந்தியாவின் வரமல்ல,சாபம் என்று…

மேலும்...

நியூஸ் 7 தொலைக்காட்சியை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு!

சென்னை (19 மே 2020): பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர்…

மேலும்...