இயக்குனர் ஜனநாதன் வீட்டில் அடுத்தடுத்து சோகம்!

சென்னை (17 மார்ச் 2021): மறைந்த இயக்குனர் ஜனநாதன் வீட்டில் அடுத்தடுத்து சோகம் அரங்கேறியுள்ளது. இயக்குனர் ஜனநாதன் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அண்ணன் ஜனநாதன் அவர்களின் தங்கை லட்சுமி நேற்று இரவு காலமானார். இது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜனநாதன் கடைசியாக இயக்கிய லாபம் படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். அந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுமாறு ரசிகர்கள் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனநாதனின்…

மேலும்...