ஹஜ்ஜை முடித்த நிலையில் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க இந்தியா வரும் இயக்குனர் அமீர்!

மதுரை (13 ஜூலை 2022): ஹஜ் புனித யாத்திரை கிரியைகள் முடிந்த நிலையில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மெக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார் இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் அமீர். இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர், தற்போது மனைவி மற்றும் மகளுடன் ஹச் புனித பயணம் சென்றுள்ளார்.  கடந்த இரண்டாம் தேதி அவர், தன்னுடைய குடும்பத்தினருடன் மெக்காவில் 16-ம் தேதியுடன் அங்கு தங்குவதாக திட்டமிட்டார்….

மேலும்...

விஜய்சேதுபதி விவகாரத்தில் நச்சுக்கருத்து – அமீர் கண்டனம்!

சென்னை (21 அக் 2020): நடிகர் விஜய் சேதுபதி மக்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தத விவகாரத்தில் இயக்குனர் அமீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கருத்தைப் பொது வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய உரிமையை அரசியல் சாசனம், நம் அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது போல் ஒவ்வொருவரும் தாம் விரும்பிய (சட்டம் அனுமதித்த) தொழிலை செய்வதற்கும்…

மேலும்...