ஊடக அறம் எப்படியானது? கருத்துச் சுதந்திரம் யாருக்கானது? – அ.குமரேசன்

“ஊடக தர்மம் – இன்றைய நிலை.” – இப்படியொரு தலைப்பில் வாசகர்களோடு உரையாடுகிற வாய்ப்பொன்று கிடைத்தது. ‘துக்ளக் ரீடர்ஸ் கிளப்’ என்ற குழு அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது (பிப்ரவரி 28). அதில் பங்கேற்ற அன்பர்கள், தனிப்பட்ட ஈடுபாடு முதல் பொதுவான நிலைமைகள் வரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களில் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்பியதன் விளைவே இந்தக் கட்டுரை. சிறு வயதிலிருந்தே எனக்கு ஊடகத்துறை மீது காதல். கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு தேடல்களுக்காகச் சுற்றத் தொடங்கிய நாட்களில்…

மேலும்...