எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 66- வீடியோ!

கொன்யா செல்லும் வழியில் துந்தாரையும் தோகனையும் தாக்குவதற்கும் எர்துருல் பிடித்து வைத்துள்ள கவர்னர் வசிலியுஸின் தளபதி தியோவைத் தப்ப வைப்பதற்கும் உராலும் அவர் ஆதரவாளர்களும் சதி செய்கிறார்கள்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 65- வீடியோ!

கான்ஸ்டான்டி நோபிளிலிருந்து வந்த செய்தியைச் சுல்தான் அலாவுதீனிடம் கொண்டு சேர்ப்பதற்காக துந்தாரையும் தோகனையும் எர்துருல் கொன்யாவுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்…. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 64- வீடியோ!

எர்துருக்காக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து ஹெலனாவை கவர்னர் வசிலியுஸ் பாதாளச் சிறையில் அடைக்கிறான். ஹெலனாவை இனி உயிருடன் காணப்போவதில்லை என்ற கோபத்தில் பாம்ஸி ஆவேசம் கொள்கிறார்…. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 63- வீடியோ!

உராலுடன் துருக்கிய பே-க்கள் சிலர் ரகசிய சந்திப்பு நடத்திய விவரம் அறிந்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற அலியார் உராலிடம் அகப்பட்டு கொள்கிறார்…. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 62- வீடியோ!

எர்துருலுக்கும் அலியாருக்கும் எதிராக கவர்னர் வசிலியுஸும் உராலும் சேர்ந்து துருக்கிய கோத்திரங்களில் பிளவேற்படுத்தி தலைமை பதவியைக் கைப்பற்ற திட்டமிடுகின்றனர்….. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 61- வீடியோ!

நிகேயாவிலிருந்து வந்த ஆயுதங்களைக் கைப்பற்றிய எர்துருலும் அலியாரும் சேர்ந்து, அதனைக் கொண்டு உராலையும் ஆளுநர் வசிலியுஸையும் சிக்க வைக்க திட்டம் போடுகின்றனர்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 60- வீடியோ!

காயி மற்றும் சவ்தார் கோத்திரங்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இதனிடையே ஆல்ப்களிடையே பிரச்சனை வெடிக்கிறது. நிகேயாவிலிருந்து வரும் ஆயுதங்களைக் கைப்பற்ற திட்டமிடுகின்றனர்…. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 59- வீடியோ!

சவ்தார் கோத்திரத்தினுள் இருந்துகொண்டு உராலுக்குத் தகவல் கொடுக்கும் துரோகிகளைக் கண்டுபிடிக்க எர்துருல் திட்டமிடுகிறார். கரஜைசர் கோட்டையினுள் நுழைந்த துருக்கிய வீரர்கள் வெற்றிகரமாக தம் வேலையை முடித்து அங்கிருந்து தப்பிக்கின்றனர்…. தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 58- வீடியோ!

துருக்கிய கோத்திர தலைவர்களைப் படுகொலை செய்த கவர்னர் வசிலியுஸிற்குப் பதிலடி கொடுக்க நினைக்கும் எர்துருல், சுல்தானின் கட்டளையையும் மீறாமல் அதனைச் செய்வதற்கு எடுக்கும் முயற்சியும் அதனைத் தொடர்ந்த சம்பவங்களையும் தொடரின் இப்பகுதியில் காணலாம்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...

எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 3: பகுதி 57- வீடியோ!

துருக்கிய கோத்திரங்களை ஒன்றிணைப்பதற்காக எர்துருல் எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க கவர்னர் வசிலியுஸ் திட்டமிடுகிறான். அதற்காக நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் கோத்திரத் தலைவர்களைக் கொலை செய்து அவர்களிடையே பயத்தை விதைக்க ஆளனுப்புகிறான். தொடர்ந்து என்ன நடந்தது என்பதைப் தொடரின் இப்பகுதியில் காணலாம்… தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது! உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com  240p Mobile Version For Download Click Here

மேலும்...