பொதுமக்களுக்கு அபுதாபி போலீஸ் எச்சரிக்கை!

Share this News:

அபுதாபி (08 நவ 2022): பாதசாரிகள் மற்றும் ஜாகிங் செய்ய ஒதுக்கப்பட்ட பாதையில் சைக்கிள் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு எதிராக அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்கள் கவனக்குறைவாக ஓட்டுவதால் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுவதாக பாதசாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பாதசாரிகளுடன் சேர்ந்து மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply