குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பதிவான அதிக வாக்குகள்!

Share this News:

புதுடெல்லி (02 ஜன 2020): குடியுரிமை சட்டம் தொடர்பாக பல்வேறு இணையதளங்கள், சமூக வலைதளங்கள் வாக்கெடுப்பு நடத்தின.

இதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆதரவாக 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

IndianPoll.in என்ற இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில், NRC & CAA தொடர்பாக 20,87,004 பேர் வாக்களித்திருந்தனர். இதில் ஆதரவாக 2,13,545 மட்டுமே வாக்களித்திருந்தனர். அதாவது 10.2 % எதிராக 18,73,459 பேர் வாக்களித்திருந்தனர். அதாவது 89.8% ஆகும்.


Share this News:

Leave a Reply