டெல்லியில் அடுத்தடுத்து பாஜக இழக்கும் இடங்கள் – 62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி!

Share this News:

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைபற்றி அசுர வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.


Share this News:

Leave a Reply