பிரபல நடிகை தற்கொலை!

Share this News:

மும்பை (25 ஜன 2020): பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை சேஜல் ஷர்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் வெளியான ‘Dil Toh Happy Hai Ji’ மூலம் பிரபலமானவர் செஜல் ஷர்மா. இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Share this News:

Leave a Reply