பணம் வந்த கதை – பகுதி 12: டேல்லி குச்சிகள்!

Share this News:இந்தக் கதையில் பண்ட மாற்றிலிருந்து பண நோட்டிற்கு வெகு சீக்கிரம் வந்து விட்டோம். ஆனால் உண்மையில், இந்த மாற்றத்திற்கு வெகுகாலம் பிடித்தது. பல நூற்றாண்டுகள்! தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் வருவதற்கு முன்பு ஒவ்வொரு பிரதேசத்திலும் வசித்த மக்கள் வெவ்வேறு விதமான பொருட்களை ‘நாணயங்களாக’ பயன்படுத்தியிருக்கிறார்கள். பண்டைய சீனா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற பிரதேசங்களில் ஒருவகை சிப்பிகள் நாணயங்களாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஜப்பானில் ‘கோகு’ எனப்படும் … Continue reading பணம் வந்த கதை – பகுதி 12: டேல்லி குச்சிகள்!