ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

Share this News:

ஈரான் (08 ஜன 2020): ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம், இரானின் தெஹ்ரானுக்கு அருகில் விழுந்து நொறுங்கியுள்ளது.

எனினும் விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாக வில்லை.


Share this News:

Leave a Reply